பட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..!

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்ததாகவும் ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாகவும் டிக்டாக் புகழ் இலக்கியா பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தெலுங்கு திரைப்பட நடிகையான ஸ்ரீரெட்டி பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார்.



அவ்வப்போது அவர்களின் பெயர்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்துவார்.

அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த டிக்டாக் புகழ் இளம்பெண்ணுக்கு ஒரு கொடுமை நிகழ்ந்துள்ளது. அண்மையில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி செய்வதாக இலக்கியா புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமா ஆசையால் தான் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் தன்னை அனுபவித்த இயக்குனர்கள், அதன் பின்னர் பட வாய்ப்புக்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

நான் அவர்களுக்கு போன் செய்தாலும் போனை எடுப்பதில்லை என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அவரை சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பட கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பட வாய்ப்புக்காக தவறு என்று தெரிந்தும் அவர்களுடன் உல்லாசமாக இருந்த பிறகு ஏமாற்றிவிட்டார் என்று கூறுவது ஏமாளித்தனம் என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் துணிவுள்ள உங்களுக்கு ஏமாற்றத்தையும் சந்திக்கும் துணிவு வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். எனினும் அவரது இந்த புகாரால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

COMMENTS

Name

English News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,83,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,
ltr
item
Ulagaseithi.com: பட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..!
பட வாய்ப்புக்காக உல்லாசம்… பிரபல இயக்குநர்கள் மீது டிக்டாக் இலக்கியா பகீர்..!
https://2.bp.blogspot.com/-z1vkJvc_pQ8/XnQh9f0iwDI/AAAAAAAANio/vOA8n222Sfc-es4Pc1gPT9LCcbbgwBICQCK4BGAYYCw/s640/ilakiyaa.jpg
https://2.bp.blogspot.com/-z1vkJvc_pQ8/XnQh9f0iwDI/AAAAAAAANio/vOA8n222Sfc-es4Pc1gPT9LCcbbgwBICQCK4BGAYYCw/s72-c/ilakiyaa.jpg
Ulagaseithi.com
https://www.ulagaseithi.com/2020/03/blog-post_20.html
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/2020/03/blog-post_20.html
true
4155920391893459047
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy