ஆறுமணிநேர கிடுக்கிப்பிடி விசாரணைக்குப்பின்னர் இன்றும் ஆஜராகவுள்ள சுவிஸ் தூதரக பெண்!

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

கொழும்பு தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பில் நேற்று இரண்டாவது நாளாகவும் சி ஐ டி முன்னிலையில் விசாரணைக்கு முன்னலையாகிய குறித்த பெண்ணிடம் ஆறு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றும் அவரை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடத்தப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை துல்லியமாக கண்டறிய நேற்று அவர் விஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டார்.



குறித்த பெண்ணின் சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமரப்பெரும மன்றில் முன்வைத்த விடயங்கள், சி.ஐ.டி. முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன விடுத்த உத்தரவுக்கு அமைய இந்த சட்ட வைத்திய பரிசோதனைகள் இடம்பெற்றன.

இவ்விரு விடயங்களுக்கு மேலதிகமாக குறித்த பெண் மானசீக ரீதியாக அழுத்தங்களுக்குட்பட்டுள்ளாரா என்பதையும் பரீட்சிக்கவும் இதன்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் இரண்டாவது நாளாக வாக்கு மூலமளிக்க சி.ஐ.டி. தலைமையகத்துக்கு வருகை தந்த சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் குறித்த பெண் அதிகாரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க தலமையிலான குழுவினரால் பிற்பகல் 1.45 மணியளவில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது அங்கு சுமார் இரண்டு மணி நேர விஷேட பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் அவ் அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.

அங்கிருந்து வெளியேறிய அவர் நேரடியாக கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு இரண்டாவது நாளாக அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Name

English News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,
ltr
item
Ulagaseithi.com: ஆறுமணிநேர கிடுக்கிப்பிடி விசாரணைக்குப்பின்னர் இன்றும் ஆஜராகவுள்ள சுவிஸ் தூதரக பெண்!
ஆறுமணிநேர கிடுக்கிப்பிடி விசாரணைக்குப்பின்னர் இன்றும் ஆஜராகவுள்ள சுவிஸ் தூதரக பெண்!
https://1.bp.blogspot.com/-rkSZg9Cvayw/Xe74qRtHjFI/AAAAAAAAM9I/4Fbff5CqtMAqC5VjRSJLimkvAUQ42VK1QCK4BGAYYCw/s640/police%2Bswiss.jpg
https://1.bp.blogspot.com/-rkSZg9Cvayw/Xe74qRtHjFI/AAAAAAAAM9I/4Fbff5CqtMAqC5VjRSJLimkvAUQ42VK1QCK4BGAYYCw/s72-c/police%2Bswiss.jpg
Ulagaseithi.com
https://www.ulagaseithi.com/2019/12/blog-post_32.html
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/2019/12/blog-post_32.html
true
4155920391893459047
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy