33 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் காதல் திருமணம்! தற்போது இந்தியாவில் கணவனை தேடும் இலங்கைப் பெண்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

33 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்று மாயமான தன் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை பெண் ஒருவர் மனுக் கொடுத்துள்ளார்.

திருகோணமலை, பாலையூற்றைச் சேர்ந்த வசந்தி என்பவரே இவ்வாறு மனு கொடுத்துள்ளார்.



தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்து, திருகோணமலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்துள்ளார். முகமது யூசுப் என்பவரும், வசந்தியும் காதலித்து 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் திகதி திருமணம் செய்துள்ளனர்.

இரண்டு குழந்தைகள் பிறந்து வளர்ந்த நிலையில், நாகூரில் வசிக்கும் உறவினர்களை பார்த்து விட்டு வருவதாகக் கூறி, 1986ம் ஆண்டு முகமது யூசுப் தமிழகத்திற்கு சென்றுள்ளார்.

அதன்பின், அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த வசந்தி, மகன் வசந்தன் (34), மகள் உஷா (32), ஆகியோரை வளர்த்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

பல ஆண்டுகள் கடந்த நிலையில், தனக்கும் வயதாகி கொண்டே இருப்பதால், நாகூர் பகுதியில் விசாரித்தால் கணவரை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் வசந்தி, கடந்த 3ம் திகதி நாகூர் சென்றுள்ளார்.

பல இடங்களில் விசாரித்தும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வசந்தி, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை நேற்று சந்தித்து மனு கொடுத்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி, கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, நாகை எஸ்.பி. அலுவலகத்திலும் குறித்த பெண் புகார் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Name

English News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,
ltr
item
Ulagaseithi.com: 33 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் காதல் திருமணம்! தற்போது இந்தியாவில் கணவனை தேடும் இலங்கைப் பெண்
33 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் காதல் திருமணம்! தற்போது இந்தியாவில் கணவனை தேடும் இலங்கைப் பெண்
https://3.bp.blogspot.com/-Wp9CnHXjfqg/Xe-bsJ_9gRI/AAAAAAAAM-g/AGAVHeoJLKkMtJXZW5HVs9SbJQ3xMLT0gCK4BGAYYCw/s640/58569.jpg
https://3.bp.blogspot.com/-Wp9CnHXjfqg/Xe-bsJ_9gRI/AAAAAAAAM-g/AGAVHeoJLKkMtJXZW5HVs9SbJQ3xMLT0gCK4BGAYYCw/s72-c/58569.jpg
Ulagaseithi.com
https://www.ulagaseithi.com/2019/12/33.html
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/2019/12/33.html
true
4155920391893459047
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy