விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்து இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதா - வெளியான புதிய புகைப்படம்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

முள்ளிவாய்க்கால் 9வது வருட நினைவுதினம் நெருங்கிவரும் இந்நிலையில் சிங்கள சிப்பாய் ஒருவர் விடுதலைப் புலிகள் இருவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இப் புகைப்படம் இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இப் புகைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடனும் இன்னுமொரு உறுப்பினர் சிவில் உடையுடனும் காணப்படுகின்றனர்.அவர்கள் இருவரும் மிகவும் பயந்த சுபாவத்துடன் காணப்படுவதனால் இவர்களை இராணுவத்தினர் பிடித்துள்ளனர் என நினைக்கத் தோன்றுகின்றது. இல்லையேல் இராணுவச் சிப்பாய் இளநீர் கொடுப்பதை பார்க்கையில் அவர்களாக சரணடைந்திருக்கலாம் எனவும் ஒருபுறம் நினைக்கத் தோன்றுகின்றது.

இவர்கள் இருவரும் தற்போது எங்கே என கேள்வி கிளம்புகின்றது.

பிஸ்கட் கொடுத்துவிட்டு பாலச்சந்திரனைச் சுட்டுக்கொன்றது போல..... பணிஸ் கொடுத்துவிட்டு கேணல் ரமேஸை கொன்றது போல.. தேநீர் கொடுத்துவிட்டு நடேசனைக் கொன்றது போல.... இளநீர் கொடுத்துவிட்டு இவர்களையும் இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதா.....

இன்னும் இவ்வாறான படங்கள் வெளிவருமா.. வெளிவரலாம் எனத் தோன்றுகின்றது.

எனினும் இவர்கள் யார்.. இவர்களுக்கு என்ன நடந்தது.. என்ன நடந்திருக்கும்... ஊகிக்க முடிகிறதா மக்களே.....?

COMMENTS

Name

English News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,
ltr
item
Ulagaseithi.com: விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்து இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதா - வெளியான புதிய புகைப்படம்
விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்து இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதா - வெளியான புதிய புகைப்படம்
https://2.bp.blogspot.com/-PUIcpnI6x5o/WvGyiaSVPVI/AAAAAAAAEok/WQFOfUwiaqw2e7OJ5jDqJCEHfoS0bX7vgCK4BGAYYCw/s640/Indian-railway-5.jpg
https://2.bp.blogspot.com/-PUIcpnI6x5o/WvGyiaSVPVI/AAAAAAAAEok/WQFOfUwiaqw2e7OJ5jDqJCEHfoS0bX7vgCK4BGAYYCw/s72-c/Indian-railway-5.jpg
Ulagaseithi.com
https://www.ulagaseithi.com/2018/05/blog-post_42.html
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/2018/05/blog-post_42.html
true
4155920391893459047
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy