மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

ஒருவரது ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவைப்படுகின்றது.

ஆனால் பல்வேறு மனஅழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணமாக கருதப்படுகின்றது.

மன அழுத்தம் (Stress) என்பது உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் பின்விளைவாகும்.

மன அழுத்தமானது வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதுடன், அறிகுறிகளும் வேறுபடும். இந்த அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும்.

அந்தவகையில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில உணவுகளை உட்கொண்டாலே போதும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.


  • மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தலாம். இதில் இருக்கும் நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்க உதவும்.
  • மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இது மன அழுத்தத்துக்கு நல்லது.
  • உறங்குவதற்கு முன் ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்து, சூடாக அருந்தவும். நிம்மதியான தூக்கம் வரும்.
  • ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். நல்ல பலன் கிடைக்கும்.
  • மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது.
  • தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும்.
  • மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது நல்லது.

COMMENTS

Name

English News,4,Health,1,Kandy 2018 Violent,118,Videos,57,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,123,இலங்கை செய்திகள்,1496,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,136,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,77,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,584,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,67,
ltr
item
உலக செய்தி : மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க
மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க
https://1.bp.blogspot.com/-wR9Yv42sAVg/Xb2eDrc39FI/AAAAAAAAADU/vqZRjA_dg6sYSBJzMyM15VF5lb0THbD5ACK4BGAYYCw/s640/thalai%2Bvali.jpg
https://1.bp.blogspot.com/-wR9Yv42sAVg/Xb2eDrc39FI/AAAAAAAAADU/vqZRjA_dg6sYSBJzMyM15VF5lb0THbD5ACK4BGAYYCw/s72-c/thalai%2Bvali.jpg
உலக செய்தி
http://www.ulagaseithi.com/2019/11/thalai-vali.html
http://www.ulagaseithi.com/
http://www.ulagaseithi.com/
http://www.ulagaseithi.com/2019/11/thalai-vali.html
true
4155920391893459047
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy