சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பயணங்கள்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :



பாடங்களை ஒழுங்காக படித்தால் மயில்வாகனன் பரீட்சைகளில் நல்ல புள்ளி களைப் பெற்றவர். வகுப்புக்களில் திறமை தேர்ச்சிகளை பெற்றோர். தனது பதினேழு வது வயதில் சென். மைக்கல் கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த காலத்தில் (1909 ல்) கேம்பிரிட்ஜ் சீனியர் என்னும் பரீட்
சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்தார்.

இவரது திறமையைக் கண்டு பாடசாலை அதிகாரிகள் இவருக்கு ஆசிரியர் பதவி வழங்கினார். அங்கு இரண்டு வருடங்கள் வரை கடமை செய்தபின் கல்முனை புனித மரியாள் ஆங்கில பாடசாலையில் ஆசிரியராக இருந்தார். பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியரானார், மீண்டும் சென் மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராகிப் பணிபுரிந்தார்.



பட்டதாரி

1915ம் ஆண்டு தொழில் நுட்ப கல்லூரியிலே சேர்ந்து 1916ம் ஆண்டு தொழில் நுட்பத்துறையில் 'டிப்ளமோ' பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து வேத நூல் ஆசிரியராகக் கொழும்பு அரசினர் கல்லூரியில் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் பணிபுரிந்தார். அப்பொழுது லண்டன் பல்கலைக் கழகப் பரீட்சையில் தேர்ச்சியடைந்து B. Sc பட்டம் பெற்றார்.

துறவி

1922 ம் ஆண்டு மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து தமிழ்ப்பணியும் சமயப் பணியும் புரிந்தார். அ வ ருக்கு 'பிரபோத சைதன்யர்' என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது. 1924ம் ஆண்டு சித்ரா பெளர்
ண மி தினத்தில் சுவாமி சிவாநந்தரிடமிருந்து சந்நியாசம் பெற்றுக் கொண்டார். அன்றுதான் அவருக்கு சுவாமி விபுலாநந்தர் என்னும் பெயர்
சூட்டப்பட்டது .

பற்பல பணிகள்

துறவறம் பூண்டால் சுவாமி விபுலானந்ததர் தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டு,சமூகத் தொண்டு ஆகிய தொண்டு களிலிருந்து
விலகவில்லை.

இலக்கியம், கலை ஆகிய துறைகளில் முழுநேரம் ஈடுபட்டு இருந்தார். தாம்கற்ற நல்ல விஷயங்களை பிறர் அறியும்வண்ணம் கட்டுரைகள் வெளியிட்டார். மேடைப் பேச்சு மூலமும் அறிவை மற்றவர்
டன் பகிர்ந்து கொண்டார்.

" தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தாங்காது செய்யும் வினை. "

COMMENTS

Name

சுவாமி விபுலாநந்தர்,4,
ltr
item
உலக செய்தி : சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பயணங்கள்
சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பயணங்கள்
vipulananthar education studies degree
https://1.bp.blogspot.com/-MOmEdSpOCJM/XSdQHUISURI/AAAAAAAAACQ/mnxCtc6hlAU7LTIQrmR2xg-3iv-VzM4HgCK4BGAYYCw/s640/suwami-vipulananthar-kalvi.png
https://1.bp.blogspot.com/-MOmEdSpOCJM/XSdQHUISURI/AAAAAAAAACQ/mnxCtc6hlAU7LTIQrmR2xg-3iv-VzM4HgCK4BGAYYCw/s72-c/suwami-vipulananthar-kalvi.png
உலக செய்தி
http://www.ulagaseithi.com/2019/07/vipulananthar-seiyuntholile-theivam.html
http://www.ulagaseithi.com/
http://www.ulagaseithi.com/
http://www.ulagaseithi.com/2019/07/vipulananthar-seiyuntholile-theivam.html
true
4155920391893459047
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy