சுவாமி விபுலாநந்தரின் கல்வியும் வழிபாடும்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

கல்வியிலே விருப்பமுடையவராக இருந்த மயில்வாகனனார் கடவுள் பக்தியிலும் சிறந்த வராக இருந்தார்.

இவரது இருப்பிடத்திற்கு அண்மையிலே கண்ணகி அம்மன் ஆலயம் இருந் தது. கண்ணகி அம்மனுக்கு விசுவாசமாக அவரது குடும்பம் இருந்தது.

அவரது அன்னையின் பெயர் கூடக் கண்ணம்மை என்று இருப்பதை நாம் கவனிக்கலாம்.

கண்ணகி அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடக்கும் காலத்தில் அகவல், காவியம், குளிர்த்திப் பாடல்கள் ஆகியன பாடப்படுவது வழக்கம். இந்தப் பாடல்களை மயில்வாகனனார் விருப்பமாகக் கேட்பார்.

அவைகளை மனனம் செய்வார். இதனால் கண்ணகி அம்மனின் அருள் இவருக்கு நிறைய இருந்தது.

சிலப்பதிகாரம் என்பது ஐந்து பெரிய காப்பியங்களுள் ஒன்றாகும். இந்நூல் இளங்கோ அடிகளாரால் பாடப்பட்டது.

கண்ணகியின் கதையே இந்தக் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.கண்ணகி அம்மன் இவரது விருப்பமானதெய்வமாக இருந்ததால் சிலப்பதிகாரத்தை இவர் விரும்பிப் படித்தார்.

அதில் கூறப்பட்டுள்ள தகவல்களைப் பற்றி ஆராய்ந்தார். அதனால் அவர் பிற்காலத்தில் பெரும் புகழ் பெறக் கூடியதாக இருந்தது.

தெய்வ வழிபாடு உடையவர்கள் உலகிலே புகழுடன் வாழ்வார்கள் என்பதற்கு அவரது வாழ்வு ஒரு உதாரணமாகும்.

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்''

COMMENTS

Name

சுவாமி விபுலாநந்தர்,4,
ltr
item
உலக செய்தி : சுவாமி விபுலாநந்தரின் கல்வியும் வழிபாடும்
சுவாமி விபுலாநந்தரின் கல்வியும் வழிபாடும்
சுவாமி விபுலாநந்தரின் கல்வியும் வழிபாடும்
https://3.bp.blogspot.com/-gvvpwGrrBDs/XMEeWw_sg7I/AAAAAAAAABE/0PG2ThuodJM-5BdRhJPfzWQFnvhzgr4dwCK4BGAYYCw/s640/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25B4%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg
https://3.bp.blogspot.com/-gvvpwGrrBDs/XMEeWw_sg7I/AAAAAAAAABE/0PG2ThuodJM-5BdRhJPfzWQFnvhzgr4dwCK4BGAYYCw/s72-c/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25B4%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg
உலக செய்தி
http://www.ulagaseithi.com/2019/04/swami-vipulanantharin-kalviyum-valipaadum.html
http://www.ulagaseithi.com/
http://www.ulagaseithi.com/
http://www.ulagaseithi.com/2019/04/swami-vipulanantharin-kalviyum-valipaadum.html
true
4155920391893459047
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy